Participant Health and Fitness Declaration

I declare that, to the best of my knowledge

I am physically fit and well enough to participate in the event and its activities. I understand that outdoor physical activities may involve physical exertion and changing weather conditions.
I will participate according to my own physical ability and will not undertake activities beyond my capability.I will immediately inform the event organisers or medical personnel if I feel unwell, injured, dizzy, excessively fatigued, or otherwise unable to continue.I understand that I am responsible for providing accurate information regarding my health and fitness. I declare that I’m medically fit to participate in the event

I agree to follow the instructions of the event organisers, medical team, security personnel, and officials throughout the event.

I confirm that I have read and understood this declaration and agree to participate in the event voluntarily and responsibly and will not make any claim to the organizers , officials ,Volunteers or to Sponsers.

සහභාගීවන්නාගේ ශාරීරික යෝග්‍යතාව සහ වගකීම පිළිබඳ ප්‍රකාශය

මගේ දැනුමට සහ විශ්වාසයට අනුව, මම පහත සඳහන් කරුණු ප්‍රකාශ කරමි:

  1. මෙම උත්සවයට සහ එහි ක්‍රියාකාරකම්වලට සහභාගී වීමට තරම් මම ශාරීරිකව යෝග්‍ය සහ සෞඛ්‍ය සම්පන්න බව ප්‍රකාශ කරමි. එළිමහන් ශාරීරික ක්‍රියාකාරකම් සඳහා ශාරීරික වෙහෙසක් දැරීමට සිදුවිය හැකි අතර, වෙනස්වන කාලගුණික තත්ත්වයන්ට මුහුණ දීමට සිදුවිය හැකි බව මම අවබෝධ කරගෙන සිටිමි.
  2. මගේ ශාරීරික හැකියාවට සහ සීමාවන්ට අනුව මම සහභාගී වන අතර, මගේ හැකියාවෙන් ඔබ්බට යන කිසිදු ක්‍රියාකාරකමක නිරත නොවන බවට එකඟ වෙමි.
  3. මට අසනීපයක්, තුවාලයක්, ක්ලාන්ත ගතියක්, කරකැවිල්ලක්, අධික වෙහෙසක් හෝ වෙනත් ආකාරයකින් ක්‍රියාකාරකම තවදුරටත් කරගෙන යාමට නොහැකි තත්ත්වයක් ඇති වුවහොත්, වහාම උත්සව සංවිධායකයින්ට හෝ වෛද්‍ය කාර්ය මණ්ඩලයට දැනුම් දීමට මම එකඟ වෙමි.
  4. මගේ සෞඛ්‍ය තත්ත්වය සහ ශාරීරික යෝග්‍යතාව පිළිබඳ නිවැරදි සහ සත්‍ය තොරතුරු ලබාදීම මගේ වගකීමක් බව මම අවබෝධ කරගෙන සිටිමි. මෙම උත්සවයට සහභාගී වීමට මම වෛද්‍යමය වශයෙන් සුදුසු බව ප්‍රකාශ කරමි.
  5. උත්සවය පුරාම උත්සව සංවිධායකයින්, වෛද්‍ය කණ්ඩායම, ආරක්ෂක නිලධාරීන්, නිලධාරීන් සහ බලයලත් අනෙකුත් පුද්ගලයින් විසින් ලබාදෙන සියලුම උපදෙස් හා නියෝග පිළිපැදීමට මම එකඟ වෙමි.
  6. මෙම ප්‍රකාශය කියවා, අවබෝධ කරගෙන ඇති බවත්, මෙම උත්සවයට ස්වේච්ඡාවෙන්, වගකීමෙන් සහ මගේම කැමැත්තෙන් සහභාගී වන බවත් මම තහවුරු කරමි.
  7. මෙම උත්සවයට මගේ සහභාගීත්වය සම්බන්ධයෙන්, නීතියෙන් බැහැර කළ නොහැකි කිසියම් වගකීමක් හැර, උත්සව සංවිධායකයින්, නිලධාරීන්, ස්වේච්ඡා සේවකයින්, අනුග්‍රාහකයින් හෝ වෙනත් බලයලත් පුද්ගලයින් වෙත කිසිදු වන්දි ඉල්ලීමක් හෝ හිමිකම් පෑමක් ඉදිරිපත් නොකරන බවට මම එකඟ වෙමි.

பங்கேற்பாளரின் உடல் தகுதி மற்றும் பொறுப்புணர்வு தொடர்பான உறுதிமொழி

எனது அறிவுக்கும் நம்பிக்கைக்கும் உட்பட்டு, நான் பின்வருவனவற்றை உறுதிப்படுத்துகிறேன்:

  1. இந்நிகழ்விலும் அதன் நடவடிக்கைகளிலும் பங்கேற்பதற்கு தேவையான உடல் தகுதியும் நல்ல உடல்நலமும் எனக்கு உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறேன். வெளிப்புற உடல் செயல்பாடுகளில் உடல் உழைப்பு தேவைப்படலாம் என்பதையும், மாறுபடும் வானிலை நிலைமைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்.
  2. எனது சொந்த உடல் திறன் மற்றும் வரம்புகளுக்கு ஏற்ப நான் பங்கேற்பேன். எனது திறனை மீறும் எந்தவொரு செயல்பாட்டிலும் ஈடுபடமாட்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
  3. எனக்கு உடல்நலக்குறைவு, காயம், தலைச்சுற்றல், மயக்கம், அதிகப்படியான சோர்வு அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் தொடர்ந்து பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டால், உடனடியாக நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கோ அல்லது மருத்துவப் பணியாளர்களுக்கோ தகவல் தெரிவிப்பேன்.
  4. எனது உடல்நலம் மற்றும் உடல் தகுதி தொடர்பான சரியானதும் உண்மையானதுமான தகவல்களை வழங்குவது எனது பொறுப்பு என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இந்நிகழ்வில் பங்கேற்பதற்கு மருத்துவ ரீதியாக நான் தகுதியானவன் / தகுதியானவள் என்பதை உறுதிப்படுத்துகிறேன்.
  5. நிகழ்வு முழுவதும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள், மருத்துவக் குழுவினர், பாதுகாப்புப் பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிற பணியாளர்கள் வழங்கும் அனைத்து அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவதற்கு நான் ஒப்புக்கொள்கிறேன்.
  6. இந்த உறுதிமொழியை நான் முழுமையாக வாசித்து புரிந்துகொண்டுள்ளேன் என்பதையும், இந்நிகழ்வில் எனது சொந்த விருப்பத்துடனும், பொறுப்புடனும் மற்றும் தன்னார்வத்துடனும் பங்கேற்கிறேன் என்பதையும் உறுதிப்படுத்துகிறேன்.
  7. இந்நிகழ்வில் எனது பங்கேற்பு தொடர்பாக, சட்டத்தால் விலக்க முடியாத எந்தவொரு உரிமை அல்லது கோரிக்கையைத் தவிர, நிகழ்வு ஏற்பாட்டாளர்கள், அதிகாரிகள், தன்னார்வலர்கள், அனுசரணையாளர்கள் (Sponsors) அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிற நபர்களுக்கு எதிராக எந்தவொரு இழப்பீட்டு கோரிக்கையையும் அல்லது உரிமைக் கோரிக்கையையும் முன்வைக்கமாட்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

Where Every Event Becomes Extraordinary

Quick Links

© 2025 Singletree Events. All Rights Reserved. Website designed & developed by Sentrix Infinity.
HTML Snippets Powered By : XYZScripts.com